VIDEOS
சமீபத்தில் விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் ,வியப்பில் ரசிகர்கள் .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் பிரகாஷ் ராஜ் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் அவரின் எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர் ,இவருக்கு மிக பெரிய அங்கீகாரம் ஆனது இந்த திரை உலகில் கிடைத்தது ,
கில்லி படத்தில் இவர் வில்லனாக நடித்தது மூலம் பெரிய வெற்றியை இவர் ருசித்தார் இதனை அடுத்து இவருக்கு பல விருதுகளும் ,ரசிகர்களும் குவிந்தனர் அதனாலே இவர் சினிமாவில் இன்று வரை ஜொலித்து வருகின்றார் ,சில நாட்களுக்கு முன் இவர் கார் வாங்க ஷோரூம் சென்றுள்ளார்,
அங்கு இவர் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டார் அதன் பிறகு இவரின் குழந்தையின் முன்னிலையில் அந்த காரை வாங்கினார் ,இதில் அந்த சிறுவன் சேயும் சேட்டைகள் ஏராளம் , இவரின் எதார்த்தமான பேசினால் மட்டுமே இவரின் பக்கம் ரசிகர்கள் இன்று வரை நீடித்து கொண்டு வருகின்றனர் .,