சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கானு! அப்படி என்ன நடந்துச்சுன்னு நீங்களே பாருங்க..! - cinefeeds
Connect with us

TRENDING

சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கானு! அப்படி என்ன நடந்துச்சுன்னு நீங்களே பாருங்க..!

Published

on

சின்ன, சின்ன சர்ப்ரைஸ்கள் தான் நம் வாழ்க்கையை மிகவும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் இங்கே ஒரு கணவர் தன் மனைவிக்கு கொடுத்த சர்ப்ரைஸ் வாரே வாவ் ரகம் தான்.  குடும்ப சூழ்நிலைக்காக பலரும் தங்களது குடும்பங்களை பிரிந்து வெளிநாடுகளுக்கு வேளைக்கு செல்கின்றனர். பின்னர் எப்பொழுது திரும்பி வருவார்கள் என குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

பல பெண்களும்… வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவரை வழியனுப்பி விட்டு அந்த நேரத்தில் கண்ணீர் மழையில் நனைந்து போவார்கள். இங்கேயும் அப்படித்தான். அண்ணன் ஒருவர் தன் தங்கையின் திருமண நிச்சயத்திற்காக அமெரிக்காவில் இருந்து வந்து தங்கைக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த நெகிழ்ச்சி தருணம் இதோ.. விடியோவைப் பாருங்கள்..

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement