VIDEOS
சவப்பெட்டியில் இருந்த குழந்தை திடிரென்று கண்ணசைத்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் , பிறகு என்ன நடந்தது தெரியுமா .?

குழந்தை என்பது அனைவரின் வாழ்விலும் கிடைக்கும் ஒரு பாக்கியம் , இது அனைவருக்கும் கிடைத்திடாது , அப்படி பட்ட குழந்தையை சீராட்டி வளர்ப்பது பெற்றோரின் கடமை என்று தான் சொல்ல வேண்டும் , அப்படி வளர்ந்த குழந்தை திடிரென்று பிரிந்தால் யாரால் தாங்கி கொள்ள முடியும் சொல்லுங்க ,
சில நாட்களுக்கு முன்பு மெக்ஸிகோவில் குழந்தை ஒன்று காய்ச்சலால் அவதி பட்டு உயிர் இ ழந்ததாக தெரிகிறது , இதனை அந்த குழந்தைக்கு இறுதி சடங்கானது நடத்தப்பட்டது , இதனால் சவப்பெட்டியில் வைக்க பட்ட குழந்தைக்கு திடிரென்று கண்ணின் இமைகள் அசைவதை பார்த்த உறவினர்கள் ,
உடனே அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் , ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தை உயிர் இழந்து விட்டதாக கூறினார் , இதனால் பெற்றோர்கள் மறவர்களின் அலட்சியமே உயிர் இழப்புக்கு காரணம் எனவே அவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என கூறினர்.,