சிக்னலில் பார்த்தவரை கண்ணாலே கிறங்க வைத்த சுட்டி குழந்தை , வைரல் வீடியோ இதோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

சிக்னலில் பார்த்தவரை கண்ணாலே கிறங்க வைத்த சுட்டி குழந்தை , வைரல் வீடியோ இதோ .,

Published

on

ஒரு குட்டிக் குழந்தை செய்யும் செயல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

Advertisement

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. சமீபத்தில் குழந்தை ஒன்று சிக்னலில் தனது தாயுடன் இருக்கும் குழந்தை ஒன்று பின்பக்கம் இருந்த நபரை பார்த்து செய்த செயலானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது , முக பாவனையில் செய்த காணொளி கட்சியை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement