சின்ன ரோட்ல இப்படி போய் மாட்டிகிட்டீங்களே ? என்று சொல்பவர்களை வாயடைத்து போக வைத்து கார் ட்ரைவர் .. - Cinefeeds
Connect with us

VIDEOS

சின்ன ரோட்ல இப்படி போய் மாட்டிகிட்டீங்களே ? என்று சொல்பவர்களை வாயடைத்து போக வைத்து கார் ட்ரைவர் ..

Published

on

கார் ஓட்டுவதையே தொழிலாக வைத்து கொண்டிருக்கும் அணைத்து டிரைவர்க்கும் எண்ணற்ற திறமையானது அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ,இதனால் அந்த திறமைகளை வைத்து பல உயரங்களை தொட்டு வருகின்றனர் ,

இந்த ஓட்டுனர்கள் நாம் ஒரு இடத்தில் மற்றொரு இடத்துக்கு செல்ல இந்த வாகனங்களானது பொதுவாக பயன்பட கூடியதாக இருந்து வருகின்றது ,இதனை எடுத்து கொண்டு சிலர் குறுகிய சாலையில் மாட்டிக் கொள்கின்றனர் அவர்களிடம் சிறிது கவன குறைவானது ஏற்பட்டால் கூட உயிருக்கே ஆ பத்தாகிவிடும் ,

அதுபோல் சில நாட்களுக்கு முன்பு குறுகலான ரோட்டில் இரு கார்கள் நேருக்கு நேர் வந்து மாட்டிக்கொண்டது , இதனை பற்றி சிறிதும் கவலை படாமல் இந்த ட்ரைவ்ர்கள் செய்த செயலானது பார்ப்பவர்களை வாயடைத்து போக வைத்தது என்று தான் சொல்ல வேண்டும் , அப்படி என்ன செய்தார் இந்த டிரைவர் என்று நீங்களே பாருங்க ..