CINEMA
சிம்புவின் 49 ஆவது படத்தை இயக்கும் அஷ்வத் மாரிமுத்து…. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர் டி.ராஜேந்திரன் மகன். தன்னுடைய தந்தை போல பல திறமைகளை கொண்டவர் .தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் சிலம்பரசனின் 49வது படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.