“செங்கல் சு.ம.ந்து க.ஷ்.ட்ட.ப்ப.ட்டு உன்ன படிக்க வச்சேனே… ஆனா நீ”…?? பொ.ல்.லாத காதலால் பெற்ற மக்களிடம் க.த.றி அ.ழுத தாய்..! - cinefeeds
Connect with us

Uncategorized

“செங்கல் சு.ம.ந்து க.ஷ்.ட்ட.ப்ப.ட்டு உன்ன படிக்க வச்சேனே… ஆனா நீ”…?? பொ.ல்.லாத காதலால் பெற்ற மக்களிடம் க.த.றி அ.ழுத தாய்..!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங் கல்லூரி கல்லூரியில் படித்து வரும் பவித்ரா, இரவில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை அவரது தாய் கவ.னித்துள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு தன்னுடைய நண்பரிடம் பாடம் சம்பந்தமாகச் ச.ந்.தே.க.ம் கேட்பதாக அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் உ.டன் ப.டிக்கின்ற கல்லூரி மாணவர் ஒருவரை பவித்ரா காதலித்து வரும் தகவல் அவரது தாய்க்குத் தெரியவந்துள்ளது.

இதனால் கோ.ப.ம.டை.ந்.த அவரது தாய் பவித்திராவிடம் இருந்து செல்போனை ப.றி.த்.து வைத்துக் கொண்டார். இந்நிலையில் பவித்ரா வீட்டிலிருந்து தி.டீ.ரெ.ன மா.ய.மா.க, ப.த.றி.ப்போ.ன அவரது தாய் மகளைக் காணவில்லை எனக் காவல்நிலையத்தில் பு.கா.ர் அ.ளித்து.ள்ளார். இதையடுத்து போ.லீ.சார் வி.சா.ர.ணை ந.ட.த்திய நிலையில்,

Advertisement

புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவர் பீமாராவ் என்பவரின் கையை பி.டித்துக் கொண்டு காவல்நிலையம் வந்த பவித்ரா, இவரைத் தான் நான் காதலிக்கிறேன், நாங்கள் மேஜர் என்பதால் தங்கள் வி.ரு.ப்பப்.படி திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் தகவலுக்கு இந்த விடியோவை பாருங்க…

Advertisement
Continue Reading
Advertisement