செண்டை மேளம் இசைக்கு ஏற்றது போல் நடனம் ஆடி பிரமிக்க வைத்த பெண்கள் , இதோ அந்த வீடியோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

செண்டை மேளம் இசைக்கு ஏற்றது போல் நடனம் ஆடி பிரமிக்க வைத்த பெண்கள் , இதோ அந்த வீடியோ .,

Published

on

இசை என்று சொன்னால் அதற்கு மயங்காதவர் என்று இவுலகில் எவரும் இருந்து விட முடியாது , இந்த இசையானது நம்முடைய காதினுள் கேட்கும்போது நம்முடைய அணைத்து கஷ்டங்களும் பஞ்சாய் பறந்து விடும் என்று தான் சொல்ல வேண்டும் ,

இதற்கு நடனம் ஆடுவதை தற்போது உள்ள மக்கள் அதிகமான ஆர்வம் காட்டி வருகின்றனர் ,இதனால் அவர்கள் அந்த நாளை மகிழ்ச்சியாய் கடந்து செல்கின்றனர் ,அதுமட்டும் இல்லாமல் இவர்களை சுற்றியிருக்கும் நபர்களும் உற்சாகத்துடனே காட்டுகின்றனர் ,அந்த வகையில் சில நாட்களுக்கு முன் ஒரு திருவிழா நிகழ்ச்சியில்

Advertisement

செண்டை மேளம் இசைக்கும் திருநங்கைகள் சிலர் நடனம் ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சி அடைய செய்த நிகழ்வானது நிகழ்ந்தேறியுள்ளது ,இதனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் இந்த நிகழ்வினை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர் ,இதோ அந்த அழகிய நடன பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement