CINEMA
சென்சேஷனல் நடிகரோடு இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணி…. வெளியான தகவல்…!!

இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து “பைசன்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து நடிகர் தனுஷ் கூட்டணியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு சில காரணத்தினால் அந்த விஷயம் நடக்காமல் போயுள்ளது.
இதன்காரணமாக இந்த கதையை தற்போது நடிகர் கார்த்தியிடம் கூறி அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த படத்தை Prince Pictures தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.