போதும் டா சாமி !! சிரிக்க முடியல செய்தி வாசிக்க சொன்னா எண்ணலாம் பன்றாங்க பாருங்க ., - Cinefeeds
Connect with us

VIDEOS

போதும் டா சாமி !! சிரிக்க முடியல செய்தி வாசிக்க சொன்னா எண்ணலாம் பன்றாங்க பாருங்க .,

Published

on

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வசிப்பதையே தொழிலாக வைத்துள்ளனர் , இதனை உலகில் நடக்கும் அணைத்து விதமான செய்திகளையும் கண்ணாலும் காதாலும் எளிதில் பார்க்க முடிகிறது ,

இந்த செய்திகளை வாசிப்பவர்களுக்கு அளவு கடந்த ரசிகர் கூட்டமானது இருந்து கொண்டே தான் வருகிறது , சமீபத்தில் வேந்தர் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் ஒருவர் ,

வாசித்து கொண்டிருக்கும் போதே சொதப்பிய காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த ரசிகர்கள் சிறிதும் , அவர்களை கலாய்த்து வருகின்றனர் , அவர்கள் சொதப்பிய காணொளியை நீங்களே காணுங்கள் .,