LATEST NEWS
செல்லப் பிராணிகளுடன் கொஞ்சி விளையாடவும் ‘கருப்பன்’ பட நடிகை.. செம்ம அழகு..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ,இவர் தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கருப்பன் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார் ,இதை அடுத்து இவர் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் ,
இவர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் பிரபலமான நடிகையாகவே திகழப்படுகின்றார் ,இவர் எப்பொழுதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர் சமீப காலங்களாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார் ,
இப்பொழுது இவர் ஆசையாக வளர்க்கும் நாயுடன் சேர்ந்து விளையாடிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் உலாவி கொண்டு வருகின்றது ,அதனை அவரின் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த வீடியோ பதிவு .,