சேலையில் செம்ம கு த்து டான்ஸ் போட்டுள்ள ‘கண்மணி’ சீரியல் நடிகை..! வைரலாகும் வீடியோ உள்ளே…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் செம்ம கு த்து டான்ஸ் போட்டுள்ள ‘கண்மணி’ சீரியல் நடிகை..! வைரலாகும் வீடியோ உள்ளே…!

Published

on

நடிகை லீஷா எக்லர்ஸ், இவர் சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார்.

அதன்பிறகு தான் நடிகர் சசிகுமார் அவர்களுடன் ‘பலே வெள்ளைய தேவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார் இவர். இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார்.

Advertisement

அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

Advertisement

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இடுப்பு தெரியும் அளவுக்கு Dance ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள், அவரது அழகாய் வர்ணித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in