LATEST NEWS
சேலை அணிந்து கொண்டு பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்டுள்ள ஹாட்டான வீடியோ..! உருகும் நெட்டிசன்கள்..! வீடியோ உள்ளே…
நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய காட்சி மட்டும் வந்து செல்வார். அடிப்படையில் சாக்ஷி அகர்வால் விளம்பர மாடல். மேலும் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால் என்று சொல்லலலாம்.
தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது கவர்ச்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட புடவை அணிந்து சாக்ஷி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அதெல்லாம் வேற லெவல் பாஸ்.
மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை தற்போது அதிகமாக வெளியிட ஆரம்பித்துள்ளார். அந்த வகையில், தற்போது சேலையில் தன்னுடைய பின்னழகை காட்டி, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…