Uncategorized
ச்சச.. இப்படி ஒரு ஹோட்டல், நம்ம ஊர்ல இல்லையே, என்று வறுத்த பட வைக்கும் இந்த உணவகம்..
உணவு என்பது நமக்கு மிக முக்கியமான ஒரு விஷியம். உணவே மருந்து, என்பன போன்ற பழமொழிகள் எல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதோடு இவ்வுலகத்தில் பல விதமான உணவுகளும், உணவு முறைகளும் அதாவது உணவு சமைக்கும் முறைகள் எல்லாம் உள்ளது.
பல இடங்களில் பல விதமான உணவு வகைகள் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டு உணவை நாம் உலகளவில் முதன்மையாக தான் கருத வேண்டும். அறுசுவை கொடுக்கும் ஒரு உணவு தமிழ்நாட்டு உணவு தான்.
அந்த வகையில், தாமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள உணவகம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த உணவகத்தின் சிறப்பு குறித்து தெரிந்துகொள்ள இந்த காணொளியை பாருங்க…