LATEST NEWS
டப்ஸ்மேஷ்னா இப்படி இருக்கானு..! பள்ளி மாணவர்களின் அசத்தலான வீடியோ இதோ..
இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர்.
இன்றைய தலைமுறையினர் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போடும் ஆட்டம் வீடியோவாக இணையத்தில் பதிவு செய்வது வழக்கமாகி விட்டது. இதனால் பலரும் பிரபலமாகி வருகின்றனர். இதோ இங்கேயும் அப்படிதான். நீங்களே பாருங்க..