Uncategorized
“டேய் நீ வெளியே வாடா இப்போ”.. சுரேஷ் செய்த செயலால் கெ ட்ட வார்த்தையில் தி ட்டிய சனம்..! க டும் அ திர் ச்சியில் போட்டியாளர்கள்..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் task-களால் போட்டியாளர்களில் அ டித்துக்கொண்டு விளையாடி வருகிறார்கள்.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அ ரக்க ர்கள் மற்றும் அரசர்கள் task ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவர, சுரேஷ் எப்பொழுதும் போலவே கொ ழுத் திப்போ ட்டு பிரச்சினை உ ருவாக்குகிறார்.
இந்நிலையில், தற்பொழுது வெளியான இரண்டாவது promo-வில், ஏதோ சுரேஷால் சனம் ஷெட்டிக்கு கண்ணில் அ டிப்ப டும் அளவுக்கு பிரச்சினை ஏற்படுத்த, கொ தித் தெழு ந்த சனம் தி ட்டுகிறார்.
அதன்பின்னர், பாலாஜியும், சுரேஷையும் உங்களுக்கு மூளை கே ட்டுப்போ ச்சா என்ன என கேட்க மூளையே இல்லை என கூறி செல்கிறார்.
இதனால், மேலும் கோ பம டைந்த சனம் கெ ட்ட வார்த்தையில் தி ட்ட, டேய் நீ வெளியே வாடா இப்போ என மோ சமான வார்த்தையில் தி ட்டுகிறார். ஆனாலும் அதையெல்லாம் அ லட் டிக்கொள்ளாத சுரேஷ் நக்கலாக சிரிக்கிறார்.
எப்படியும் இன்றைய நிகழ்ச்சியில் க டும் வா க்குவா தம் உ ண்டாகியுள்ளது என தெரிகிறது.