ட்ரெண்டிங் பாடலுக்கு ஸ்ருதிகாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட chef . தாமு SIR , இதோ .. - Cinefeeds
Connect with us

CINEMA

ட்ரெண்டிங் பாடலுக்கு ஸ்ருதிகாவுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட chef . தாமு SIR , இதோ ..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் பொதுவாக வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்ரே சொல்லலாம். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சியில் பல எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் குறுகிய காலத்தில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோ மாளி நிகழ்ச்சி.இந்நிகழ்ச்சி சீசன் 1 சீசன் 2 ,3 ஆகிய மூன்றுமே மிக பெரிய அளவில் மக்கள் மத்தில் பிரபலமானது. குறிப்பாக சீசன் 2 எதிர்பாரத நிலையில் மிக பெரிய அளவில் வெற்றியை பெற்றது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எந்த ஒரு நிகழ்ச்சியலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

இப்படி இந்த் விஜய் டிவியில் எத்தனையோ காமெடி நிகழ்சிகள் அறிமுகமாகி இருந்தாலும் புதிதான சமையல் மற்றும் காமெடி கலந்து வெற்றிபெற்றது. இதில் நடுவராக இருக்கும் தாமு நிகழ்ச்சி போட்டியாளர் ஸ்ருதிகாவுடன் என்ன ஆட்டம் போடுறாரு பாருங்க , பாக்கவே எவ்ளோ அழகா இருக்கு , இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் தீ யாய் பரவி வருகிறது .,