தகராறு செய்த மாமியாரை நடுத்தெருவில் இழுத்துபோட்டு அ டி த் த மருமகள்..! – வைரலாகும் வீடியோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

தகராறு செய்த மாமியாரை நடுத்தெருவில் இழுத்துபோட்டு அ டி த் த மருமகள்..! – வைரலாகும் வீடியோ..

Published

on

ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியில் மாமியாருடன் வசித்து வருபவர் தான் உஜ்மா என்ற பெண், மேலும் அ டி க் க டி தனது மாமியாருடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மருமகள் உஜ்மா அம்மா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் வழக்கம் போல மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் கோ ப மான உஜ்மா மாமியாரை தரதரவென வீட்டை விட்டு இழுத்து வந்து சாலையில் வைத்து அ டி த் துள்ளார். இது அந்த பகுதியில் இருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in