தனக்கு நடந்த கொடுமையை அண்ணனிடம் கண்கலங்கி கூறும் தங்கை… பார்வையாளர்களை க லங்க வைக்கும் காட்சி..! - cinefeeds
Connect with us

VIDEOS

தனக்கு நடந்த கொடுமையை அண்ணனிடம் கண்கலங்கி கூறும் தங்கை… பார்வையாளர்களை க லங்க வைக்கும் காட்சி..!

Published

on

‘என்ன தவம் செஞ்சுபுட்டோம்..அண்ணன் தங்கை ஆகிபுட்டோம்’ என இளையதளபதி விஜய் திரைப்படத்தில் வரும் பாடல்வரிகள் எத்தனை நிதர்சனம் என்பதை மெய்பிப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அண்ணன்களோடு பிறந்த தங்கைகளுக்குத் தெரியும்..தன் அண்ணன் இன்னொரு அப்பா என்று! அதேபோல் தங்கைகளோடு பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்..தன் தங்கை இன்னொரு அம்மா என்று! பொதுவாக கொஞ்சம் வளர்ந்து பக்குவப்பட்ட பின்னரே சகோதரப்பாசம் தெரியும். ஆனால் இங்கே ஒருசம்பவம் நட்ந்துள்ளது. அதாவது எல்.கே.ஜி யே படிக்கும் சிறுமி செய்த தப்புக்காக அவரது அம்மா அவரை அ டி க்கிறார்.

Advertisement

உடனே அந்த சிறுமி ஓ டியே போல் தன் அண்ணனிடம் அதுபற்றிச் சொல்லி அழுகிறார். இது பார்ப்பதற்கு சகோதர பாசத்தை ரொம்பவும் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறது. குறித்த அந்தக் காட்சி பலரது இதயத்தையும் க வர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ இணைப்பு..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in