LATEST NEWS
தனது மகனுடன் இருக்கும் நடிகர் தனுஷ்..! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும், அப்பா & மகனின் லேட்டஸ்ட் புகைப்படம்..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பாடல்களும் பாடி வருகின்றார் ,இவருக்கு என்று ஒரு தனி தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது ,
இவர் நடித்து தற்போது மாறன் என்னும் திரைப்படம் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்து வருகின்றது ,அதுமட்டும் இன்றி செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் ,இவர் சென்ற மாதம் இவரின் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியானது ,
இதனை உண்மையாகும் வகையில் இவர்களின் சமூக வலைத்தளங்களில் ட்வீட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தனர் ,தற்போது இவரின் மகனான யாத்ராவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது ,இந்த புகைப்படத்தை இவரின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அந்த புகைப்படம் .,