தனது மாமாவுடன் நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போட்ட நடிகை சினேகா குழந்தைகள் , வைரல் புகைப்படங்கள் உள்ளே .., - cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது மாமாவுடன் நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போட்ட நடிகை சினேகா குழந்தைகள் , வைரல் புகைப்படங்கள் உள்ளே ..,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில்முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சினேகா ,அப்பொழுது கொண்டாடிய பல முன்னணி நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.அப்படி பிரபலமாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சினேகா.

தனக்கு இருந்து மார்க்கெட் நேரத்தில் நல்ல நல்ல படங்கள் நடித்து மக்கள் மனதில் நின்றுவிட்டார்.மக்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வைத்த பெயர் புன்னகை அரசி. ஏனெனில் அவரது சிரிப்பு அப்படி ஒரு அழகாக இருக்கும்.சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

நடிகை சினேகாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் , இவர்கள் சினேகாவின் சகோதரர் உடன் நீச்சல் குளத்தில் துள்ளி குதித்து விளையாடிய குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இத அந்த அழகிய புகைப்படங்கள் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement