தனது வகுப்பில் படிக்கும் மாணவனை மாசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்திய ஆசிரியை , இந்த மாதிரி கொடுமையெல்லாம் வேறெங்கேயுமே நடக்காது , , வைரல் வீடியோ ., - cinefeeds
Connect with us

VIDEOS

தனது வகுப்பில் படிக்கும் மாணவனை மாசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்திய ஆசிரியை , இந்த மாதிரி கொடுமையெல்லாம் வேறெங்கேயுமே நடக்காது , , வைரல் வீடியோ .,

Published

on

தற்போது உள்ள காலங்களில் தவறுகள் அதிகமான அளவில் நடந்து வருகின்றது , இந்தனை ஒரு முறை செய்தால் தவறு எனலாம் இதுவே வாடிக்கையாகவே இருந்தால் என்ன செய்வது , இவர்களை போல் ஒரு சிலரால் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரும் முகம் சுழித்து வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலத்தில் தனது வகுப்பில் பயின்று வரும் மாணவனை மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்திய ஆசிரியை , அதனால் செய்வதறியாது மாணவனும் மசாஜ் செய்துள்ளார் , இதனை பார்த்த சக ஆசிரியர்கள் இதனை படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் ,

Advertisement

இந்த காணொளியை பார்த்த பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் , இதனை பார்த்த பிறகாவது இது போல் வேலையை செய்து வரும் ஆசிரியர்கள் தவிர்ப்பார்கள் என்று தெரிகிறது , இந்த பள்ளி நிர்வாகத்தை பாராட்டியே ஆகவேண்டும் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in