தமிழர்களின் கலைகளுக்கு உலகில் நிகர் எதுவுமில்லை.! நமது பாரம்பரிய தப்பாட்டம் ஆடும் பெண்கள் எவ்வளவு அழகாக வாசிக்கிறாங்க பாருங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

தமிழர்களின் கலைகளுக்கு உலகில் நிகர் எதுவுமில்லை.! நமது பாரம்பரிய தப்பாட்டம் ஆடும் பெண்கள் எவ்வளவு அழகாக வாசிக்கிறாங்க பாருங்க .,

Published

on

தமிழகம் கலை மற்றும் பொழுது போக்கின் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம்  என வகைப்படுத்தப்பட்ட மூன்று பொழுதுபோக்கு முறைகள் தெரு கூத்து போன்ற கிராமப்புற நாட்டுப்புற அரங்கில் வேர்களைக் கொண்டிருந்தன.

குழு மற்றும் தனிப்பட்ட நடனங்களின் பல வடிவங்கள் அதில் சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்படுகின்றன இவை போன்ற நடனங்களில் பெரும்பாலானவை இன்றும் தமிழ்நாட்டில் செழித்து வளர்கின்றன.

Advertisement

அதிலும் மிகவும் பரவலாக இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் நடனம் இந்த காலகட்டத்தில் அழிந்துகொண்டே வருகின்றனர், தமிழர் பண்பாடை காப்பாற்ற விதமாக விஜய் டிவி போன்ற பேமஸ் ஆனா தொலைக்காட்சிகள் முன்வந்து இந்த கலைகளை உக்குவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in