தளபதி விஜயை பார்க்க, பல மணி நேரமாக வீட்டின் வாசலிலே காத்திருந்த பாட்டி.. இணையத்தில் வெளியான வீடியோ. - cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜயை பார்க்க, பல மணி நேரமாக வீட்டின் வாசலிலே காத்திருந்த பாட்டி.. இணையத்தில் வெளியான வீடியோ.

Published

on

தென்னிந்திய தமிழ் திரையுலகில் உச்சதில் இருக்கிறார் நடிகர் விஜய் இவர் பல தமிழ் படங்களை நடித்துள்ளார். இவரை பெரியவர் முதல் சிறியவர் அனைவர்க்கும் இவரை பிடிக்கும் நடிகர் விஜய் ஆரம்பகாலத்தில் பல தோல்வியை சந்தித்து இருந்தாலும் தற்போது இவர் படம் அனைத்தும் மக்கள் மதில் நல்ல இடம் பிடித்துள்ளது.

நடிகர் விஜய் படங்கள் நடித்தது மற்றும் இல்லாமல் பல பாடல்களையும் பாடியுள்ளார். இவர் மனைவின் பெயர் சங்கீத இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது நடிகர் விஜய் பல தேசிய விருதுகளும் பெற்றவர் . தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் இயக்குனர் வம்சியால் இயக்கப்பட்டு வருகின்றது ,

Advertisement

இதில் first லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் தளபதி விஜயை பார்க்க வயதான பாட்டி ஒருவர்அவரது வீட்டுக்கு சென்று அங்கு நீண்ட நேரமாக காத்திருந்த காணொளி காட்சிகள் இணையத்தில் வெளியாகி ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றது , இதனை கண்டா தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திகைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன

Advertisement
Continue Reading
Advertisement