LATEST NEWS
விம்பிள்டன் வரை சென்ற “வாத்தி கம்மிங்”… இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கிய நெட்டிசன்கள்..

விளையாட்டு என்பது அனைத்திற்கும் மூலதனமாக இருந்து வருகின்றது ஆகையால் இதில் எதாவது செய்து முன்னேறி விடலாம் என்று பலரும் தீராத உழைப்பை அதன் மீது தெளித்து வருகின்றனர் , பொதுவாக அணைத்து விளையாட்டுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் பலரது வேண்டுகோளாக இருந்து வருகிறது ,
நமக்கு மட்டை பந்து ஆடுபவர்களை நன்றாக தெரியும் , அவர்களுக்கென்று தனி தனி பேன் பேஸ் இருக்கும் , இதில் பல்வேறு நுணுக்கங்களை கொண்டு அதன் பிரிவுகளின் வாயிலாக வேலைவாய்ப்பானது அமைய கூடும் , சமீப காலங்களாக திரைப்படங்களில் பிரபலம் அடைந்தவர்களை விட இது போன்ற துறைகளில் உள்ளவர்களே பெரிய அளவில் ஜொலித்து வருகின்றனர் ,
டென்னிஸ் வீரரான Roger Federer ஐ வரவேற்க விம்புல்டன் நிர்வாகம் தளபதி பாணியில் “வாத்தி கம்மிங்” என த்விட்டேர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளனர் , இதனை கண்டா தளபதி ரசிகர்கள் மிகுந்து உற்சாகத்தில் திகைத்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,