VIDEOS
தாயை போலவே தவழ்ந்து செல்ல நினைத்து பல்ட்டி அடித்த குட்டி யானை , எதற்கு தெரியுமா .? தெரிஞ்சா பிரமிச்சி போயிடுவீங்க ..

பொதுவாக யானைகள் என்றாலே அனைவரும் நடுங்குவர் அதற்கு காரணம் அதின் உருவம் தான் , ஆனால் இயல்பில் இந்த யானைகள் குழந்தை தான் பார்ப்பதற்கு மிகவும் வலுவான உயிரினமாக திகழ்ந்தாலும் , குழந்தைகளை போல் சேட்டை செய்வதுமாக தான் இருந்து வருகிறது ,
இதனை ஒரு சிலர் கோவில்களிலும் வளர்த்து வருகின்றனர் , காரணம் இதில் ஆசிர்வாதத்திற்காகவும் , ஆசைக்காகவும் குறிப்பாக நாய் ,யானை போன்றவை அதனை வளர்க்கும் உரிமையாளருக்கும் விஸ்வாசமாக இருந்து வருவதனால் இதனை பலரும் வளர்க்க ஆசை படுகின்றனர் ,
சமீபத்தில் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை ஆச்சரிய பாடவைத்து வருகின்றது அதற்கு காரணம் தாய் யானையை பார்த்து தவழ்ந்து செல்ல நினைத்த குட்டி யானை பல்டி அடித்து கீழே விழுந்தடித்து , இந்த காணொளியானது பார்ப்பதற்கே நகைச்சுவையாக இருக்கின்றது .,