VIDEOS
இத நீ சாப்டுவியா..? ஹோட்டலில் திடீர் ரைட் போன உணவு பாதுகாப்பு துறை அதிகாரி..
உணவுக்காக பலரும் திண்டாடிவரும் நிலையில் தற்போது அதனை முறையாக யாரும் செய்வது கிடையாது ,உணவு என்பது உயிர்வாழும் அணைத்து ஜீவ ராசிகளுக்கும் இந்த உணவானது பயன் படுகிறது ,விலங்குகளை எடுத்து கொண்டால் தன்னை விட பலவீனமான விலங்குகளை வேட்டை ஆடி உண்கிறது,
உணவு அணைத்து விதமானவர்களுக்கும் தேவையான ஒன்றாகவே இருக்கிறது ,
மனிதனை பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வகையிலான உணவுகளை உண்பது ஆனந்தம் அளிக்கிறது அந்த வகையில் உயர்தர உணவகம் என்றாலே ஒரு விதங்களில் அனைத்திலும் திறமை சாலிகளாகவே உள்ளனர் ,என்று நாம் நினைத்து கொள்கிறோம் ,
சமீப காலங்களாக தெருக்களில் விற்க படும் உணவுகள் அதிக அளவில் வியாபாரம் ஆகின்றன , அதேபோல் இவர்களுக்கும் நன்றாக கல்லா காட்டுகிறது , பணத்தின் ஆசையால் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு நோய் தொற்றும் வகையில் உணவு செய்து பலரையும் காச்சலுக்கும் , உயிர் இ ழக்கவும் காரணமாக இருந்து வருகின்றனர் .,