VIDEOS
திடிரென்று வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர் தாமரை ,வெளியேறியதற்கு இது தான் காரணமா ..?
பிரபல தமிழ் தோலை காட்சி ஒன்றில் ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது ,இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ஆட்டம் விறு விருப்பை அதிகம் ஆக்கி உள்ளது ,இந்த நிகழ்ச்சியில் இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஒருவர் ஒருவராக வெளியேற்ற பட்டு வருகின்றனர்.
நேற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக தாமரை செல்வி வெளியேற்ற பட்டார்,இதற்கான காரணம் இவருக்கு இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றதே இவர் வெளியேறியதற்கு காரணம் ,இவர் நாடக நடிகையாக இருந்து பிக் பாஸ் என்றாலே என்ன என தெரியாமல் இந்த நிகழ்ச்சிக்கு வந்து தற்போது கிட்டத்தட்ட இறுதி வரை வந்துவிட்டார் தாமரை இவர் நேற்று எலிமினேட் ஆகி சென்று விட்டார் .