திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு FDFS வந்த நடிகர் தனுஷை சூழ்ந்த ரசிகர்கள் , பிறகு என்னாச்சி தெரியுமா .? - Cinefeeds
Connect with us

CINEMA

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு FDFS வந்த நடிகர் தனுஷை சூழ்ந்த ரசிகர்கள் , பிறகு என்னாச்சி தெரியுமா .?

Published

on

நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படமானது 18 தேதி ஆகஸ்ட் மாதம் திரை அரங்கில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது அதே போல் திரைப்படமும் வெளியானது , இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் , ராஷிக்கண்ணா , நித்யா மேனன் என பலரும் நடித்துள்ளனர் ,

இந்த திரைப்படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார் , திருச்சிற்றம்பலம் திரைப்படமானது இன்றைய தினம் அணைத்து திரை அரங்கங்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும் , அவ்வளவு ஆதரவானது இந்த திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது ,

இந்த திரைப்படத்தின் FDFS ஷோவுக்கு நடிகர் தனுஷ் , கென் கருணாஸ் , நடிகைகள் பலரும் வந்தனர் , அப்பொழுது அலை கடல் போல் ரசிகர்கள் நடிகர் தனுஷை சூழ்ந்து கொண்டனர் , இந்த காணொளி காட்சியானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதோ அந்த காணொளி காட்சி ரசிகர்களுக்காக ..