VIDEOS
திருவிழாவில் குதூகலமாக குத்தாட்டம் போட்ட பெண்.. செம்ம ஆட்டமா இருக்கே-பா…
நமது நாட்டில் அணைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் ,துன்பமான நிகழ்ச்சியிலும் நடனமாடி அந்த நாளை கடந்து வாழ்ந்து வருகின்றனர் நமது மக்கள் ,இதனால் அவர்கள் துன்பத்தில் இருந்தலும் ,இன்பத்தில் இருந்தலும் இதன் மூலமாக அவர்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருகின்றனர் ,
இதனை தற்போது நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர் மக்கள் இதனால் அவர்கள் பட்ட துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் வெளிப்பாடாய் இந்த நிகழ்வானது அமைந்துள்ளது ,இதனால் அவர்கள் மன நின்மதி அடைந்து வருகின்றனர் ,இதில் ஆன் பெண் என பாகுபாடின்றி செயல்பட்டு வருகின்றனர் ,
சில நாட்களுக்கு முன்னர் கோவில் திருவிழாவில் பெண்கள் சிலர் சேர்ந்து ஆடிய குத்தாட்டம் இணையத்தில் வேகமாக அதிகமான பார்வையாளர்களை கடந்து வருகின்றது ,இதை பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் இவர்களுக்கு கமெண்ட் பாக்ஸில் வாழ்த்து கூறி வருகின்றனர் ,அதனை சிலர் ஆர்வத்தோடும் கண்டுகளித்து வருகின்றனர் .,