Uncategorized
திருமணத்திற்கு நாள் குறித்த இளம் ஜோடி..! – வருங்கால கணவனின் மு டிவால் உ.யி.ரை வி ட்ட இளம்பெ.ண்..!

இந்திய மாநிலம் ஆந்திராவை சேர்ந்த இளம் பெ.ண், வருங்கால கணவர் எடுத்த மு.டி.வால் அமெரிக்காவில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள ச.ம்.பவம் உறவினர்களை அ.தி.ர்.ச்சியில் ஆ.ழ்.த்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த 21 வயதான சுஷ்மா என்பவர் அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் பரத் என்பவருக்கும் மார்ச் 3ம் திகதி பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் மு.டி.வாகியிருந்தது. அமெரிக்காவிலேயே தி.ரும.ணமும் நடக்கவிருந்த நிலையில், தி.டீ.ரெ.ன்று பரத் தமக்கு இந்த திருமணத்தில் வி.ரு.ப்பம் இல்லை என கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் ம.ன.மு.டைந்த சுஷ்மா, மார்ச் 4ம் திகதி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார்.
இ.ச்ச.ம்பவத்தால் அ.தி.ர்.ச்.சி அ.டை.ந்துள்ள சுஷ்மாவின் குடும்பத்தினர் சித்தூர் கா.வ.ல்து.றையை நாடி பு.கா.ர் அ.ளி.த்துள்ளனர். மட்டுமின்றி சுஷ்மாவின் த.ற்.கொ.லை.க்கு கா.ரணம் பரத் தான் எனவும், அவர் மீது உரிய முறைப்படி ந.ட.வடிக்கை மே.ற்கொ.ள்.ள.வும் கோ.ரி.க்கை வை.த்துள்ளனர்.
ஆனால் சம்பவம் நடந்தது அமெரிக்காவில் என்பதால், ச.ட்.ட வல்லுநர்களின் உதவியை நாட இருப்பதாக சித்தூர் கா.வ.ல்து.றை தெ.ரி.வித்துள்ளது. அதன் பின்னரே, இந்த வ.ழ.க்கு தொடர்பில் உரிய மு.டி.வெடுக்கப்படும் எனவும் பொ.லி.ஸ் அ.தி.கா.ரிகள் த.ரப்பு தெ.ரி.வித்துள்ளனர்.