அடடே… இது போன்ற ஒரு அண்ணன் எல்லா தங்கைகளுக்கு கிடைத்தால் போதும்.. - Cinefeeds
Connect with us

VIDEOS

அடடே… இது போன்ற ஒரு அண்ணன் எல்லா தங்கைகளுக்கு கிடைத்தால் போதும்..

Published

on

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம்.

இந்த திருமணமானது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது ,இதற்காக பெரிதும் செலவு செய்து சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்கின்றனர் பெற்றோர்கள் ,ஆனால் அதில் ஒரு சில காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையே அழித்து விடுகின்றனர் ,

அதில் ஒரு சிலர் நன்றாகவும் வாழ்ந்தது வருகின்றனர் ,இந்த திருமணத்தில் குடும்பத்தாருக்கு மிக பெரிய பங்கங்களிப்பானது நடைமுறையில் இருந்து வருகிறது , இப்படி ஒரு அன்னான் தங்கை பாசத்தை யாருமே பார்த்திருக்க மாட்டீங்க ,