திருமணமான 3 வருடத்தில் வி வாகரத்து..!! அட பா வமே.. ‘வெயில்’ பட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணமான 3 வருடத்தில் வி வாகரத்து..!! அட பா வமே.. ‘வெயில்’ பட நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

Published

on

தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா நாயர்.இவரது முதல் படத்திலேயே இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தியவர்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெயில் படத்தில் தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.வெயில் படத்தை இயக்கியவர் வசந்தபாலன் அவர்கள் அந்த படத்தை தயாரித்தவர் பிரபல இயக்குனரான ஷங்கர் அவர்கள் தயாரித்து உள்ளார்.

பிரியங்கா நாயர் தமிழில் ஒரு சில படங்களே நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் கி ட்டத்தட்ட பத்து ப டங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் வெ யில் படத்திற்கு பிறகு தொலை பேசி என்னும் படத்தில் நடித்துள்ளார். பின்பு பட வாய்ப்புகள் தமிழில் குறைய இவர் மலையாள பக்கம் தாவினார்.நீண்ட நாள் க ழித்து தற்போது தமிழில் ஒரு படம் நடித்து வருகிறார்.இவர் படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

Advertisement

நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போது தனது ஹா ட் போ ட்டோசூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதே போல் நடிகை பிரியங்கா நாயர் தற்போது “உற்றான்” படத்தில் ஆசிரியராக நடித்து வருகிறார் அதில் சில காட்சிகளில் அரை நி ர் வாணமாக நடிக்க ஒ ப்புக்கொண்டார். தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தா வினார்.

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார். தற்போது மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும். தனது 27 வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு துணை இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

ஆனால் 2015ஆம் ஆண்டே அவரை வி வாகரத்து செய்து விட்டு, பிரிந்து விட்டார். இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது 8 வயது மகனுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in