VIDEOS
திருமணம் முடிந்து புகைப்படம் எடுக்க இவங்க பன்ற அலப்பறை இருக்கே , முடியலடா சாமி ..,
தற்போது உள்ள கால கட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,அந்த வகையில் மணமக்களின் அறிமுகம் படுத்தும் ,
இந்த குழுவில் பெண்கள் சிலர் ஆட்டம் பாடத்துடன் இந்த நிகழ்ச்சியை மேலும் ஸ்வாரஸ்யப்படுத்துகின்றனர் ,இதனை கண்ட நமது சொந்தங்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இந்த நிகழ்வது அனைவரையும் உற்சாகம் படுத்தும் வகையில் இந்த மணப்பெண் வாயடைக்க வைக்கும் வகையில்,
நடனம் ஆடி திருமணத்திற்கு வந்த அணைத்து சொந்தங்களையும் இவர்கள் பிரமிக்க வாய்த்த காணொளியானது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இந்த பதிவானது அதிகமான முறை பார்க்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ,இதோ அந்த குறும்பு தனங்கள் நிறைந்த காணொளி உங்களுக்காக .,