‘ஒரு கணவருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்’.. கணவனுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்.. - Cinefeeds
Connect with us

VIDEOS

‘ஒரு கணவருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்’.. கணவனுக்கு மனைவி கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..

Published

on

திருமணம் என்பது மனிதர்கள் வாழ்வில் மிக முக்கியமான தருணங்களில் இந்த நிகழ்வும் ஒன்று என்பதை யாராலும் மறுக்கவே முடியாது , இப்படி ஒரு அற்புதங்களை காண்பதற்கு இன்னும் எதனை ஜென்மங்கள் வேண்டும் என்றாலும் காத்திருக்கலாம் ,

பிறந்த நாள் என்பதை சிறுவயதில் கொண்டாடுவதோடு சரி அதன் பிறகு பெரிய ஆளானால் ,பல கேலிக்கும் , கிண்டலுக்கும் ஆளாக்க படுவார்கள் , ஆதலால் இதனை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர் , இந்த பிறந்த நாள் என்பது அவர்களுடைய அடையாளமாக கருதப்படுகிறது ,

திருமணம் முடிந்து முதல் பிறந்தநாளுக்கு அவரின் மனைவி கொடுத்த SUPRISE யில் மெய்மறந்து போனார் , அதன் பிறகு செய்வதறியாது குழம்பி நின்றார் , அதன் பிறகு அவர்கள் அன்பை பரிமாறி கொண்டனர் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது , இதோ அந்த காணொளி .,