“திரை உலகத்திற்கு வந்ததினால் பல நாள் கதறி அழுதிருக்கிறேன் “பேட்டியில் ஓபன் டாக் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி ., - cinefeeds
Connect with us

VIDEOS

“திரை உலகத்திற்கு வந்ததினால் பல நாள் கதறி அழுதிருக்கிறேன் “பேட்டியில் ஓபன் டாக் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஜெயமணி .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் கௌண்டமணி – செந்தில் ஜோடிகளுக்கு துணை நடிகராக நடித்து பிரபலம் அடைந்தவர் நகைச்சுவை நடிகர் ஜெயமணி ,இவர் தமிழ் மட்டும் இன்றி கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார் ,இவர் இதுவரையில் 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,

இவர் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,குறிப்பாக வேங்கை ,சிவகாசி ,திருப்பதி ,சிங்கம் போன்ற பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜெயமணி சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அதில் இவர் சினிமா துறையில் அனுபவித்த ,

Advertisement

கஷ்டங்களை பற்றி பகிர்ந்துள்ளார் இதனை பார்த்த இவரின் ரசிகர்கள் மனா வேதனையில் உள்ளனர் ,குறிப்பாக இவர் தோற்றத்தினை வைத்து அனைவரும் இவரை மனஉளைச்சலுக்கு ஆளாகியதாக இந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ,இதோ அந்த வீடியோ பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in