VIDEOS
திரை பிரபலங்களின் நிஜ சகோதர & சகோதிரிகள்.. யார் யாருனு பாருங்க..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு வாய்ப்பு என்பது கிடைப்பது வழக்கம் தான் ,ஆனால் அதில் துணை நடிகர்களுக்கு திரைப்படத்தில் பெறும்பங்கு உண்டு ,திரை நட்சத்திரங்கள் அவர்களின் முழு நேரங்களையும் ரசிகர்களுக்காகவே செலவு செய்து வருகின்றனர் ,
அந்த வகையில் முக்கியமான பிரபலங்களின் குடும்பத்தை நாம் யாரும் தெரிந்திருக்க மாட்டோம் ஆனால் அதில் ஒரு சிலர் கூட பெரிய நடிகர்களாக இருக்ககூடும் அதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம் ,இதில் பெரும்பாலும் சீரியல் நடிகர் ,நடிகர்களுக்கான பதிவு என்று கூட சொல்லலாம் ,சீரியலில் நடித்து வரும் பிரபலத்தை சகோதரன் ,
சகோதரிகளை இப்பொழுது பார்க்கலாம் .திரை நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் அவர்களின் குடும்பத்தை வெளியிடுவது கிடையாது ,அனைத்தையும் மறைமுகமாக வைத்து வருகின்றனர் ,அதில் ஒரு சில பேரின் சகோதரன் சகோதரிகளை ,இந்த வீடியோ பதிவில் காணுங்கள் .,