LATEST NEWS
நடிகர் தனுஷை லேசாக தள்ளியபடி SELFIE எடுத்துக்கொண்ட ரசிகர் ,அதற்கு தனுஷ் என்ன செய்தார் தெரியுமா .?
தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார்.
அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்து வருவது போல காட்சி ஒன்று வெளியாகி உள்ளது , அதில் ரசிகர் ஒருவர் இவருடன் SELFIE எடுத்துக்கொள்வதற்காக பின்தொடர்ந்து வந்த காட்சிகளை நீங்களே பாருங்க , அதற்கு தனுஷ் என்ன செய்தார் தெரியுமா .?