LATEST NEWS
அப்பாவை போலவே செம்ம Smart-ஆக இருக்கும் நடிகர் தனுஷின் மகன்கள்.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் , இவர் தமிழ் மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிகர் , பின்னணி பாடகர் , பாடல் வரிகள் எழுதுபவர் என பன்முக திறமைகளை கொண்டவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ,
இவர் சமீபத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் , அந்த வரிசையில்” THE GREY MAN “என்னும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்துள்ளார் , இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துரையாடல் ஒன்றை இந்த பட குழு ஏற்பாடு செய்தது ,
இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் நக்கலான பேச்சினால் அங்கிருந்த அனைவரையும் சிரிக்கவைத்தார் அந்த காணொளியானது சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது , தற்போது நடிகர் தனுஷ் இரு மகன்களையும் அந்த விழாவுக்கு அழைத்து சென்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .,