LATEST NEWS
நடிகர் பரோட்டா சூரி ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அளப்பறைய நீங்களே பாருங்க ..
தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் காமெடி நடிகர் சூரி. சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சுந்தர பாண்டியன், வருத்தப்படாதா வாலிபர் சங்கம், பாண்டிய நாடு, ஜில்லா,
ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். இதன்பின் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க துவங்கிவிட்டார். தற்போது இவரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் அளவிற்கு வளந்துவிட்டார் காமெடி நடிகர் சூரி.
காமெடி நடிகர் சூரி சின்னத்திரையிலும் திருமதி செல்வம்,வீட்டுக்கு வீடு லூட்டி, ராஜா ராஜேஸ்வரி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படத்தின் கதாநாயகனாகவே நடிக்க இருக்கிறார் சூரி, இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பஜ்ஜி சுடுவது போல காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது .,