நடிகர் பாக்யராஜ் – க்கு துணை கதாபாத்திரத்தில் நடித்த கஜா ஷெரிப்பை ஞாபகம் இருக்கா .? அவர் தற்போது எப்படியுள்ளார் என்று பாருங்க ., - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகர் பாக்யராஜ் – க்கு துணை கதாபாத்திரத்தில் நடித்த கஜா ஷெரிப்பை ஞாபகம் இருக்கா .? அவர் தற்போது எப்படியுள்ளார் என்று பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஈடாக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் தான் துணை நடிகர்கள் , அப்படி மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த ஒரு நடிகர் தான் காஜா ஷெரிப் , இவர் தமிழ் மொழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் ,

இவர் தமிழில் புதிய வார் புகள் என்ற படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார், அதன் பிறகு உதிரிப்பூக்கள் , அந்த ஏழு நாட்கள் என பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் தற்போது திரைப்படத்தை விட்டு விலகி சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ,

இவர் பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் , தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யம் அடைய வைத்து வருகின்றது , அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான இந்த புகைப்படமானது ரசிகர்களால் அவர்களது நண்பர்களுக்கு பகிரப்பட்டு வருகின்றது .,