நடிகை காஜல் அகர்வாலா இது? படு ஒல்லியாக எலும்பும், தோலுமாக மாறிய அ திர்ச்சி புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை காஜல் அகர்வாலா இது? படு ஒல்லியாக எலும்பும், தோலுமாக மாறிய அ திர்ச்சி புகைப்படம்

Published

on

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்பவர் காஜல் அகர்வால்.கல்லுரி படிப்பின் இறுதி ஆண்டில் நடந்த லோரியல் விளம்பரத்தில் மாடலாக நடித்த காஜலை இயக்குனர் நானே பட்டேகர் திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார்.2006-ம் ஆண்டு க்யூன்…ஹோ கயா நா எனும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் தங்கையாக அறிமுகமானார்.

ராம் சரனுடன் மகதீரா திரைப்படத்தில் நடித்த இளவரசி கதாபாத்திரமே இவரது திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது.தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் காஜல் அகர்வால் சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் எ லும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ப தற வைத்துள்ளது. புகைப்படத்தை பார்த்த பலரும் காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in