நடிகை டிஸ்கோ சாதியின் வீட்டை பார்த்துளீர்களா..? அடேங்கப்பா…. இது வீடு இல்ல பங்களா… - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை டிஸ்கோ சாதியின் வீட்டை பார்த்துளீர்களா..? அடேங்கப்பா…. இது வீடு இல்ல பங்களா…

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 களில் சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர். ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்றார்.அதன் பிறகு யாரும் உதவவும் முன்வரவில்லை ,

இதனால் நிலைகுலைந்து போன இவர் என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து போனார் , பணம் இருந்த போது இவருடன் இருந்தவர்கள் , தனியாகவே தவிக்க விட்டு சென்றனர் ,ஆனாலும் மனம் தளராமல் இருந்த வெற்றியாக இவரை பலரும் பாராட்டி வருகின்றனர் ,

இவரது உண்மை பெயர் சாந்த குமாரி , இவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் , இவர்களுக்கு இரு ஆண் குழந்தையும் , ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர் , இந்த சந்தோசம் நிலைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும் , தற்போது இவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்க .,