LATEST NEWS
நடிகை நதியா தற்போது எப்படியுள்ளார் என்று நீங்களே பாருங்க , இளம் நடிகைகளுக்கே டப் கொடுப்பார் போலேயே RECENT பிக் இதோ .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா. 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சுடவா படத்தில் அறிமுகம் ஆன இவர் அந்த கால தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை.
எந்த அளவிற்கு என்றால் அப்போது விற்கும் பொருட்கள் கூட நதியாவின் பேரில் தான் விற்கும்.
தமிழ் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களுடன் மலையாள படங்களிலும் நடத்து வந்தார். இவருக்கு 1988 ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்ற மராட்டியருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. தற்போது கூட அதே அழகில் இருக்கும் நடிகை நதியாவை பாருங்க .,