CINEMA
நடிகை பிரிகிடா மேக் அப் போடலானாலும் அழகு தான் , லேட்டஸ்ட் காணொளியை பார்த்து நடிகை பிரிகிடா மேக் அப் போடலானாலும் அழகு தான் , லேட்டஸ்ட் காணொளியை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள் ..

தற்போது உள்ள நிலையில் ஒரு சிலர் ஓர் ஒரு வீடியோ மூலம் மக்களிடத்தில் எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள், அதற்க்கு காரணம் சோசியல் மீடியா, யூ TUBE போன்றவை தான். அந்த வகையில் பிரபலமானவர் தான் பவி டீச்சர் அவர்கள்.
youtube-ல் வெப் சீரிஸ்-இன் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் Brigida Saga . மேலும் இவர் விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடிகை பிரிகிடா அவர்கள் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிபிடத்தக்கது ,
சோசியல் மீடியா பக்கங்களில் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்ல்லாம். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ நடித்திருந்தார் , இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு சர்ச்சையில் சிக்கினார் , அதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் , தற்போது துளி கூட மேக் அப் இல்லாமல் பாஸ் கொடுத்த பிரிகிடாவை பாருங்க .,