நடிகை மியா ஜார்ஜின் கணவரை பார்த்துள்ளீர்களா – அழகிய ஜோடியின் புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை மியா ஜார்ஜின் கணவரை பார்த்துள்ளீர்களா – அழகிய ஜோடியின் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகைகள் பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்த போதிலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக வரவேற்பு என்பது கிடைபதில்லை. இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் தமிழ் திரையுலகை விட்டு மற்ற மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்கு முழு முதல் காரணம் தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் வயது நடிகைகளின் வரத்து அதிகமானதே பல முன்னணி நடிகைகளின் பட வாய்ப்புகளுக்கு வேட்டு வைத்துள்ளது எனலாம்.அந்த வகையில் பிரபல நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பிரபல நடிகை மியா ஜார்ஜ்.

Advertisement

இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை மற்றும் சசிகுமாரின் வெற்றிவேல் போன்ற படங்கள் இவரை மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பை பெற்று தந்தது.

அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.
இப்படத்திற்கு பிறகு இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்துள்ளார்.ஆனால் எமன் படத்திற்கு பிறகு இவருக்கு, பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழில் கிடைக்கவில்லை.

Advertisement

ஆனால் மலையாள திரையுலகில் சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார் மியா.நடிகை மியா ஜார்ஜூக்கு அஷ்வின் பிலிப் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் அழகிய ஜோடிகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in