நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி ., காணொளி இதோ ., - Cinefeeds
Connect with us

CINEMA

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் பொன்முடி ., காணொளி இதோ .,

Published

on

நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்ததினால் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார் , இவர் 2008 ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் , நல்ல படியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தார் ,

அவர் கூட முன்னணி தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , தற்போது இவர் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் இவரது தந்தை கல் ஈரல் கேன்சரினால் இவரது உயிரானது பிரிந்து போனது , இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ,

இவரின் மறைவு பலரையும் பாதித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் , சில நாட்களுக்கு முன்னர் உயர் கல்வி அமைச்சர் க . பொன்முடி அவர்கள் நேரில் சென்று நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறினார் , அதன் பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி என கூறி வருகின்றார் .,