நடிகை ரம்யா நம்பீசன் க்யூட் போ ட்டோஸ் – குவியும் லைக்குகள்..! உ ருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரம்யா நம்பீசன் க்யூட் போ ட்டோஸ் – குவியும் லைக்குகள்..! உ ருகும் ரசிகர்கள்..!

Published

on

நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘பிட்ஸா’, ‘சேதுபதி’ ஆகிய படங்களில் நடித்தவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். சமீபத்தில் வெளியான மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை தான் நடித்த படங்களில் மட்டுமே டப்பிங் பேசி வந்தார் ரம்யா.

தற்போது அதையும் தா ண்டி இந்தியில் வெற்றி பெற்று தமிழில் ‘ராத்ரி’ என ரீமேக் ஆகும் ‘ராகினி எம்.எம்.எஸ்’ படத்தில் சன்னி லியோனுக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்தார். மேலும், தற்போது நடிகை ரம்யா நம்பீசன், இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி ஒரு குறும்படத்தையும் இயக்க துவங்கியுள்ளார். மேலும் ’ராமன் தேடிய சீதை’, ‘குள்ளநரிக்கூட்டம், ’பீட்சா’ ’சேதுபதி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும்,

Advertisement

இதுவரை முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை, என்று தான் சொலல் வேண்டும். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உதடுகள் பேசாததை கண்கள் பேசும்” என கூறி இவர் வெ ளியிட்டுள்ள சில க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in