தனது பேர குழந்தையோடு கொஞ்சி விளையாடும் நடிகை ராதிகா.. வெளியான அழகிய காட்சி இதோ.. - Cinefeeds
Connect with us

CINEMA

தனது பேர குழந்தையோடு கொஞ்சி விளையாடும் நடிகை ராதிகா.. வெளியான அழகிய காட்சி இதோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை மறக்கவும் முடியாத, தவிர்க்கவும் முடியாத ஒரு நடிகர்களாக இருந்து கொண்டிருப்பவர்கள் தான் ராதிகா மற்றும் சரத் குமார் அவர்கள். மேலும், கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்,

என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தார்.அதுமட்டுமில்லாமல், தனது மகனுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது பகிருவார். அந்த வகையில் தற்போது தனது பேரனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ,

பல வெற்றி படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த நடிகை ராதிகா , தனது பேர குழந்தையோடு கொஞ்சி விளையாடும் காணொளியானது , சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,