நடிகை ஹன்சிகாவுடன் கை கோர்த்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்.. வைரலாகும் வீடியோ.. - cinefeeds
Connect with us

VIDEOS

நடிகை ஹன்சிகாவுடன் கை கோர்த்துள்ள ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம்.. வைரலாகும் வீடியோ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி, இவர் அல்லு அர்ஜுன் உடன் நடித்த “தேசமுருடு” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா,

மாப்பிள்ளை,வேலாயுதம்,ஒரு கல் ஒரு கண்ணாடி,சிங்கம் 2, ‘மான் கராத்தே ,பிரியாணி,உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் ,ஒரு காலத்தில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த ,

Advertisement

இவர் ,இப்போது எங்கே போனார் என்றே தெரியவில்லை. தற்போது, இவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணனுடன் சேர்ந்து நடித்து வருகின்றார் ,சமீபத்தில் இவர் சுஜாதா இயக்கிய விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார் அந்த விளம்பரம் உருவான விதத்தை வெளியிட்டுள்ளார் ,இதோ அந்த வீடியோ .,

Advertisement
Continue Reading
Advertisement